AGP Movie Story & Review:
AGP படம் அப்படின்னு ரமேஷ் சுப்ரமணியம் அவர்கள் இயக்கத்தில் இன்று வெளியாகிறது இவற்றில் லட்சுமி மேனன் லீடு ரோலில் நடித்த சஸ்பென்ஸ் திரில்லர் படமாக நடித்திருக்கிறார். அதாவது ஓர் மருத்துவமனை செய்யும் குற்றத்தை கண்டுபிடிப்பதற்காக உருவாக்கப்பட்ட கதை இந்த ஏசிபி படமாகும்.
இவற்றில் லட்சுமிமேனனுக்கு தான் யார் என்று மறந்து போகும் நோய் இருப்பது அவருக்கே தெரியாது. இந்தநிலையில் அவர் அந்த மருத்துவமனையின் மெடிக்கல்ஸ் Scam வெளியிடுவதற்காக அந்த மருத்துவமனைக்கு உள்ளே செல்கிறார். அங்கு அந்த வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பொழுது ஓர் இடத்தில் பெற்றுக் கொள்கிறார். இப்பொழுது நோயானது வெளியில் வருகிறது. அங்கு அவர் செய்யும் காட்சிகள் நமக்கு மிகவும் பதற்றத்தை கொடுக்கிறது.
லட்சுமிமேனன் இந்த காட்சிகள் மிகவும் நன்றாகவே நடித்துள்ளார் எனவே நீங்கள் இந்த படத்தை தியேட்டருக்கு சென்று ஒரு முறை பார்க்கலாம்.
AGP Movie Download Tamilyogi:
இந்தப் படம் ஆன்லைன் பைரஸி எழுத்துக்களான தமிழ் ராக்கர்ஸ் தமிழ் யோகி மற்றும் isaimini மற்றும் ibooma போன்ற வலைதளங்களில் தியேட்டர் பிரிண்ட் வெளியாகிவிட்டது. ஆனால் உங்களுக்கு முழு திருப்தி பெற இந்த AGP படத்தை தியேட்டரில் சென்று பாருங்கள்.