Udhayanidhi Stalin Whatsapp Group Link

By Groupda Whatsapp Group Link

Updated On:

Follow Us
Udhayanidhi Stalin whatsapp group link

Udhayanidhi Stalin Whatsapp Group Link:

Udhayanidhi Stalin is the Youth Secretary of the DMK. Udhayanidhi Stalin WhatsApp Group is a group that is used to give DMK related news, DMK youth related news and Udhayanidhi Stalin related news to DMK people instantly.

By joining this group, all the information related to DMK will come to your WhatsApp number immediately. Similarly, if you have any troubles, you can avoid your troubles by contacting this Udhayanidhi Stalin WhatsApp.

Join Now:  RJD WhatsApp Group Link Join List

Rules of Udhayanidhi Stalin Whatsapp Group Link:

  • People who slander Udhayanidhi Stalin’s Io or DMK in this WhatsApp group will be expelled immediately.
  • You can post the good practices of any Tamil Nadu party like that in this WhatsApp group.
  • When conducting political lessons in the group, be patient and discuss without using misleading words.
  • Group Icon can be placed on any image related to DMK.
Join Now:  Modi Whatsapp Group Links Join List

Udhayanidhi Stalin Whatsapp Group Link List:

Join Now:  Aam Aadmi Party Whatsapp Group Link Join 2025

How to Join Udhayanidhi Stalin Whatsapp Group Link:

DMK people, for you, we have given Udhayanidhi Stalin’s WhatsApp group links in green color above. If you have any similar Tamil Nadu political or newspaper related groups please select in the comment box below.

*This is not an official whatsapp group of Udhayanidhi Stalin. Do not share your personal information to this group.

38 thoughts on “Udhayanidhi Stalin Whatsapp Group Link”

      • நான் அனுப்பி விடுறே அனைத்து (போன் நம்பர் (அல்லது) மொபைல் நம்பர் க்கும் இப்பை போன் பண்ணி சொல்லுங்கள்

        Reply
    • (Google office (ஒரிஞ்னல் (வாட்ஸ்அப் நம்பர்( கண்டிப்பாக இப்பை வேண்டும் (கேட்டு வாங்கி
      வி ட்டு இப்பை சொல்லுங்கள்

      Reply
  1. அண்னாநீங்கல்பாா்த்துஎனக்குஉதவிசெய்யுங்கல்
    எனதுஒரேமகன்மின்சாரம்தாக்…கிஇரந்ததால்வாழ்வாதாரம்
    இழந்துநிலைகுலைந்துபேன..நாங்கல்வாழவழிகாட்டுங்கல்
    உங்கலிடம்மனுகெடுத்துல்லே….ன்.இப்படிக்குஉங்கல்தென்…………டன்.ஆயிக்குப்பம்.தீமூக்கா
    A.R.சக்திவேல்.
    செல்.9976964052

    Reply
  2. நன்பர் உதயநிதி அவர்களுக்கு எனது மகன் மணப்பாக்கம் சைதன்யா பள்ளியில் படிக்கிறார் பதினொராம் வகுப்பு இந்த கல்வி ஆன்டில்
    எனக்கு கொரொனா காரனத்தால் வேலை இழந்தேன் என்னால் கல்வி கட்டணம் செலுத்த இயலாத காரனத்தால் TC கேட்டு வின்னப்பித்தேன் ஆனால் முதல் தவனை ரு 78000 செலுத்தி TC பெற்று கோள்ளுமாறு பள்ளியில் சொல்கிறார்கள் நான் அரசு பள்ளியில் சேர்க்க விரும்புகிறேன் நீங்கள் தயவு செய்து உதவுமாறு கேட்டுக் கோள்கிறேன்

    Reply
  3. வணக்கம் என் பெயர் மோகனா நான் சென்னையில் வசித்து வருகிறேன் நான் ஒரு பட்டதாரி எனக்கு திருமணமாகி இரண்டு பெண்குழந்தைகள் உள் ளனர் எனக்கு வயது 28 கடந்த பத்து வருடங்களாக அரசு வேலைக்காக நியமித்து வருகிறேன் அனைத்து தேர்வுகளையும் எழுதி வருகிறேன் தற்போது எனக்கு வேலை இல்லை நான் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளேன் எனது 2 பெண் குழந்தைகள் படிப்பிற்காக மிகவும் சிரமப்படுகிறேன் தயவுகூர்ந்து ஏதேனும் ஒரு அரசுத்துறையில் வேலை வாங்கித் தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என் இரு பெண் பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு எனக்கு வேலை வாங்கித் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்

    இப்படிக்கு தாழ்மையுள்ள
    மோகனா
    8610757064

    Reply
    • வணக்கம்ஐயாபன்மாற்றுதிறனாளிஎனக்குஆதரவில்லைஎனக்குஒருசிறியவீடுஉள்ளதுஅதுபாலடைந்துஉள்ளதுஅதைபதிப்பித்துதறுமாறுதாழ்மையுடன்உதவிசெய்யமாறுகேட்டுகொள்கிறோம்இப்படிக்குசரவணன்9025473422

      Reply
    • நான் அனுப்பி விடுறே அனைத்து போன் நம்பர் ஸ்க்கும் இப்பை போன் பண்ணி சொல்லுங்கள் (போன் நம்பர்( அல்லது) மொபைல் நம்பர் )

      Reply
    • (மொபைல் நம்பர் (அல்லது) போன் நம்பர் :9952342310(or)9894125796(அல்லது )9894019919(அல்லது )9994971793(or)8883027736(or)9488093339(or)8489604965)

      Reply
  4. மதிப்பிற்குரிய உதயநிதி அண்ணன் அவர்களுக்கு பெருநகர சென்னை மாநகராட்சி உள்ள அனைத்து இலவச பொது கழிப்பிடத்தில் பலவருடங்களாக பணியாற்றி வருகின்றனர் அவர்கள் எதிர் கட்சி எல்லாம் இல்லை அவர்கள் வயிற்று பிழைப்புகாக செய்தவர்கள் இப்பொழுது நமது கட்சி வட்ட செயலாளர்கள் அவர்களை விரட்டிவிட்டு இவர்கள் ஒரு ஆட்களை உட்கார வைத்து முன் பணம் பெற்று கொண்டு மாதம் மாதம் இவ்வளவு பணம் தருவதாக கூறி உட்கார்ந்து உள்ளனர் அண்ணா இதனால் பலவருடங்கள் பணியாற்றியவர்கள் நடுரோட்டில் சாப்பாட்டுக்கு வழியில்லாமல் கஷ்டப்படுகின்றனர் அண்ணா நமது ஆட்சி வந்து மூன்று மாதம் கூட ஆகவில்லை அண்ணா அதற்குள் நம் கட்சியினர் பணத்திற்காக நம் கட்சிக்கு அவபெயர் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்கின்றனர் அண்ணா அவர்கள் மட்டும் யார் அண்ணா அவர்களும் நம் நாட்டு மக்கள் தானே அண்ணா எதற்கு இந்த வேற்றுமை அண்ணா இந்த ராயபுரம் தொகுதியில் உள்ள அனைத்து கழிப்பிடங்களும் பெருநகர சென்னை மாநகராட்சி மூலம் ஏலத்தில் விட்டால் பொது மக்களும் பிரச்சனை இல்லாமல் இருக்கும் நம் கட்சியினர் பிரச்சனை செய்யமுடியாது அண்ணா இதை தங்கள் கவனத்திற்கு தெரிவித்து கொள்கிறேன் அண்ணா இந்த தவறு நடப்பதை தங்களுக்கு தெரிவிப்பது இந்தியா குடிமகன் கடமை அண்ணா

    Reply
  5. Respected Sir,
    I am Belong from poor family, I completed my school education with
    High Marks, So I want join in a P.S.G.College arts and science. My name
    was not select in the Merit list, SO i want to expect your help, at least i get a admission
    from S.F Scheme, But My family situation not to join the College. so please
    consider my request above mentioned reason

    Reply
  6. 112/b 24 டிவி டவர் சாலை…..அனுமந்தபுத்தேரி ….செங்கல் பட்டு .603002 .8248821395 sms … நான் ஊனமுற்ற வர் ஆம் ..

    Reply
  7. Sir I need small help. I want meet him udhayanithi Anna. I have been trying to see him for two months. Please help me Sir. Atleast avaroda phone number kidaikuma.

    Reply
  8. மதிப்பிற்குரிய ஐயா,உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு,
    எங்களுக்கும் உதவி செய்ய உங்களால் முடியுமா??????????.. ஐயா.. 🙏🏻

    Reply
    • யாரு இடம் இருந்தால் எனக்கு இப்பை எனக்கு போன் பண்ணுங்கள்(எண் (போன் நம்பர் :6383179043

      Reply
  9. நம் தமிழ்நாட்டின் ஒளி தரும் சூரியன் போல் ஏழை எளிய மக்களின் வாழ்வில் ஒளிதரும் எங்கள் தலைவா அவர்களுக்கு எங்கள் கிராமத்தில் மக்களுக்கு அரசு அளிக்கும் நலத்திட்டங்கள் முறையாக வந்து அடைவதில்லை அதைக் கேட்கும் விதத்தில் இளைஞர்கள் முயற்சி செய்தால் அவர்களுக்கு சில பிரச்சனைகள் உருவாகிறது இளைஞர்களுக்கு சப்போர்ட் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம் 6381356861

    Reply
  10. ஓம் சாய் ராம்

    மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு வனக்கம் , அய்யா என் கணவர் 27 வருடங்கள் பொதுப்பணித்துறையில் தினக்கூலி பணியாளர் ஆக பணிபுரிகிறார் அவர்களுக்கு 53 வயது ஆகிறது அவர் உங்களுக்கு பல முறை மனு கொடுத்துள்ளனர் எங்கள் குடும்பம் வறுமையில் உள்ளது எங்க பிள்ளைகளை படிக்க வைப்பது கடினமாக உள்ளது தயவு செய்து என் கணவரை பணி நிரந்தரம் செய்ய உங்கள் பொற்பாதம் தொட்டு கேட்டுக்கொள்கிறேன்

    R.MURUGESAN
    public works department NMR Theni
    cell no 9171501535

    இப்படிக்கு
    M.SUDHA

    Reply
  11. Dear sir,
    Regarding of my father settlement cases pending still 13yrs we are suffering a lot of no money and background.my father working in highway department as record clerk he absconded before 12 years.i submitted all the copy of what ever in (GO).but still am not getting a settlement in office side we are struggling a lot with my mother.no response in office side already it getting so long as to complete the process.plz do need full

    Reply
  12. மதிப்பிற்குரிய அய்யா அவர்களுக்கு என் பெயர் ஹரி பிரசாத் நான் பள்ளி முடித்து விட்டு 500க்கு 407மதிப்பெண் வாங்கி உள்ளேன் கால்நடை மருத்துவ கல்லூரியில் சேர விரும்புகிறேன் ஆனால் அங்கு இடம் கிடைக்கவில்லை அதன் பிறகு திருச்சியில் உள்ள கவர்ன்மென்ட் காலேஜ் இடம் கிடைத்தது ஆனால் அது இன்ஜினியரிங் காலேஜ் நான் ஆசைப்பட்ட கல்லூரி கிடைக்கவில்லை என்ற மனவருத்தத்துடன் கல்லூரிக்கு சென்று வருகின்றேன் எனக்கு கால்நடை கல்லூரியில் இடம் கிடைக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் ஐயா நான் மிகவும் ஏழை குடும்பத்தில் வளர்ந்து வருகின்றேன் எனக்கு ஒரு தங்கையும் இருக்கின்றார்கள் அரசு பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வருகிறார்கள் என் அப்பா ஒரு நாள் கூலி சிமெண்ட் மூட்டை தூக்கும் வேலைக்கு செல்கின்றார் அவருக்கு கண் பார்வை குறைவற்றதாக உள்ளது ஒரு சில நாள் வேலைக்கு செல்லாமலும் இருக்கின்றார் மிகவும் வருமையாக உள்ளன அம்மா வீட்டு வேலைக்கு செல்கிறார்கள் நீங்கள் எனக்கு கால்நடை மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்க உதவ வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் இப்படிக்கு வறுமையில் உள்ள ர. ஹரி பிரசாத் நன்றி ஐயா 9025724340

    Reply
  13. மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு மேலப்பாளையத்தில் இருந்து மாரியம்மா அவங்க பேசுறேன் மத்திய கூட்டுறவு வங்கி நகை எல்லாம் அடகு வைத்தோம் ஆனா எங்களுக்கு வந்து நகை தள்ளுபடி ஆகல நாங்கள் கேட்டதற்கு சரியாக பதில் சொல்லவில்லை போய் ஒரு நாலஞ்சு தடவை கேட்டாச்சு ஆனா ஒண்ணுமே பதில் சொல்ல மாட்டாங்க நீங்க கொஞ்சம் தயவு செய்து எனக்கு கொஞ்சம் தள்ளுபடி செய்ய கேட்டு இருக்கேன் சார் வணக்கம் சார் 9344630693

    Reply
  14. Good morning sir
    My name muniyaraj sir
    My diploma ECE stying completed sir
    My aim railway job sir
    Railway jop enaku rampa arvam high ullthu sir
    Enaku government Oru Jop eruntha solinga sir please your help sir
    Thank you sir

    Reply
  15. வணக்கம் நண்பரே
    எனக்கு பட்டபடிப்பு முடித்து 20 வருடங்கள் ஆகின்றன எனக்கு ஒரு சிறு அரசாங்க வேலை தர கேட்டு கொள்கிறேன் நீங்கள் நினைத்தால் நடக்கும்
    ‌‌‌‌‌‌

    Reply
  16. வணக்கம் நண்பரே
    எனது தம்பி தற்போது நடந்து முடிந்த காவல் துறை பதவியில் 1 மார்க் வித்தியாசத்தில் தோற்றான்
    தயவுசெய்து உதவி செய்ய வேண்டுகிறேன்

    Reply
  17. வணக்கம்🙏
    எனது பெயர்:அழகுமலை சோ
    தாந்தை பெயர் :சோக்கு
    தெரு :காந்திநகர் வாடகரை
    வட்டம் :பெரியகுளம்
    மாவட்டம் :தேனி
    செல் நம்பர் :9080859900
    ஐயா அவர்களுக்கு வணக்கம் எனது பகுதியில் தி மு க உறுப்பினராக பணியாற்றுகிறேன்
    இளைஞர் அணி மீது மிகவும் ஈர்ப்பு உள்ளவன் நான் கட்சியின் கொள்கைகளை கோட்பாடுகளை பரப்பிக்கொண்டு வருகிறேன் அதனால் ஸ்டாலின் அணி தன்னார்வலர் அணியில் உள்ளேன் கலைஞர் குடும்பம்
    அணியில் உள்ளேன் எல்லோரும் நம்முடன் குழுவில் உள்ளேன்
    DMK TN3 DMK TN4 என்ற வாட்ஸ்அப் குரூப் பில் உள்ளேன்
    கொள்கைகளை பரப்ப எனக்கு இளைஞர் அணியில் இருந்து
    பொறுப்புகள் வழங்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் இப்படிக்கு திராவிடன் (என்ற )அழகுமலை 🙏🙏🙏🖤❤️🖤❤️

    Reply
  18. Respected Sir, I am very very poor women. My father is farmer. I have 3 yelder sister and 1 yelder brother. I have two children. My husband is very poor men. I am completed computer science engineering.
    M.E 2015 passout 7.88% and
    B.E 2010 passout 72% and
    12th 2006 63% government school
    10th 2004 76% government school
    DOB: 15.06.1987, Gender: female
    Caste: SC Adhidiravidar, Hindu.
    I have Tamil medium certificate,
    Experience certificate, conduct certificate,
    First graduate certificate and senority list. Now, I got 67 marks+ revised mark+weightage mark. These are my strength. But I am not select the polytechnic trb exam for lecturer postings. Don’t came to polytechnic CV list for my name. my family problem, because, Ji can’t revised this portion. But, I can’t believe that selection process. But, some of person selected to 55% to 70% marks. Came to more than cry to me. What I do, I do know. now, I think about,how can live or how
    death.I have more than loan. Please give to some opportunity sir. Please support to me. My aim or dream of kallakurichi district in polytechnic college lecturer,But all imagination of waste. Please sir , request and response to this petition. Thank you sir

    Reply
  19. Good morning sir
    My diploma ECE stying completed sir
    My aim Railway jop sir
    Enaku everyday Railway nenipeakuva eruku sir
    Enlla RAILWAY maraka mutyla sir
    Enyea eleraum railway paythuam solitriinga sir
    Please your help sir
    My aim Railway proplam ilmal vartathhku speek pannum my aim sir
    Please your help sir
    Thank you sir

    Reply
  20. எனக்கு அடையாள அட்டை வழங்குதல் வேண்டும்

    Reply
  21. சார் வணக்கம் கொஞ்சம் உதவி செய்யுங்க சார் உதவியை நான் திருப்பி கொடுத்துவிடுகிறேன் ரொம்ப கஷ்டமா இருக்கு+96565886470
    என் போன் நம்பர்

    +96567886470

    Reply
  22. சார் கொஞ்சம் உதவி செய்ங்க சார் ரொம்ப கஷ்டமா இருக்கு நீங்க குடுக்குற உதவிக்கு நான் திருப்பி செலுத்தி விடுகிறேன்
    +96565886470

    Reply

Leave a Comment

+ Add Whatsapp
+ Telegram