
செட்டிநாடு பழனி பாடல் குழு

2017 பழனி வழி நடையில் பாடுவதற்காக whatsapp குழு ஆரம்பிக்கப்பெற்றது. மேலும் அதிக மக்களுக்கு இந்த பாடல்கள் பயன் பெற இப்போது இந்த குழு telegramஇல் ஆரம்பிக்கப் பெற்றுள்ளது. எல்லா புகழும் முருகனுக்கே. அன்புடன் காசிஸ்ரீ புஷ்ப. சுவாமிநாதன் தேவகோட்டை.
* Report this group X