Ponmankikkavel Full Movie STory:
பொன் மாணிக்கவேல் படம் என்பது பிரபுதேவா அவர்களால் நடித்து டிஸ்னி ஹாட்ஸ்டார் இல் வெளியிடப்பட்ட மர்டர் மிஸ்டரி போலீஸ் இன்வெஸ்டிகேஷன் படமாகும். இந்த படம் நேற்று நவம்பர் 19 அன்று அனைத்து ஒட்டிடி களில் ரிலீசாகிறது.
முதல் படத்தில் படம் ஆரம்பித்தவுடன் அவற்றில் ஓர் நீதிபதி சடலமாக கண்டெடுக்கப்பட்டார் அவர் வீட்டில் வைத்து கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். இதனை விசாரிக்க போலீசார் சிறந்த அதிகாரியை தேடிக்கொண்டிருக்கும் பொழுது ஒரு அதிகாரி பிரபுதேவா ஓர் சிறந்த அதிகாரி என்று மேலதிகாரியிடம் சொல்கிறார். எனவே அவர் பிரபுதேவாவை கட்டாயமாக இவற்றில் அழைத்து வர வேண்டும் என்று அனுமதி அளிக்கிறார்.
பிரபுதேவாவை நாம் படத்தில் பார்க்கும் பொழுது அவர் ஓர் கிராமத்தில் மாடு மேய்ப்பவர் ஆக பணிபுரிந்து வருகிறார். பின்பு போலீசார் வற்புறுத்தலின் காரணமாக பிரபுதேவா இந்த கேசை எடுத்துக்கொள்கிறார்.
விசாரணையின் ஆரம்ப கட்டமாக நீதிபதி அவர்களிடம் சிறிது காலமாக பணி புரிந்த டிரைவரை விசாரித்து கொள்கிறார்கள். ஹீரோ மிகவும் பணிவாக விசாரித்துக் கொண்டு உள்ளார் ஆனால் அவருடன் கூட உள்ள போலீசார் மிகவும் கடுமையாக நடந்து கொள்கிறார்கள் அதனால் அந்த டிரைவரின் வாயில் ரத்தம் வர ஆரம்பிக்கிறது.
இதைப் பார்த்து பிரபுதேவா போலீசாரை நிறுத்தச் சொல்கிறார். ஆனால் அவர் அந்த அடுத்த போலீசாரிடம் எதுவும் சொல்லவில்லை ஆனால் பிரபுதேவா மென்மையாக இருக்கும் பொழுது அவர் ஒரு தகவல் கொடுக்கிறார் அவர் Lower என்பவரை அடிக்கடி பார்ப்பதாக சொல்கிறார்.
உடனே நான் அவரிடம் சென்று பார்க்கும் பொழுது அவருடைய நண்பர் அவரிடம் அடிக்கடி வருவதாகவும் அவர் போலீசாரிடம் சொல்கிறார் அதைப்போன்று போலீசாரும் என்னிடம் அடிக்கடி லீகல் அறிவுரை கேட்க வருவார்கள் என்பதை ஆணித்தரமாகச் சொல்கிறார்.
அந்த ஞானவேல் மற்றொருவரை விசாரிக்கும் பொழுது அவர் செல்லும் கார் வெடித்து சிதறுகிறது இதனால் ஞானவேல் இறந்துவிடுகிறார்.
அவர்களை ஒருவர் நோட்டம் விடும் போல் இருந்தது, அதை அவர் யார் என்று கண்டுபிடித்து விடுகிறார்கள். அது யார் என்று விசாரித்தால் அவர் ஒரு அண்டர் கவர் போலீஸ் ஆகவும் அதை அனுப்பியது பிரபுதேவாவின் மேலதிகாரி என்பதையும் தெரிந்து கொள்கிறார்கள். இதைப்பற்றி பிரபுதேவா மேலதிகாரியிடம் கேட்கும்பொழுது மேலதிகாரியின் மேலதிகாரி இவ்வாறு தவறாக விசாரிக்கவும் அனுமதி தந்ததாக ஒப்புக்கொள்கிறார்.
Like that the movie is started and you can watch them by through disney hot star.
You Can Watch Ponmankikkavel Full Movie through this Link:
Download
Ponmankikkavel Movie Download Tamilyogi:
Guys, You can watch the movie by downloading through the tamil yogi and isaimini and the tamilrockers. The movie released in Tamilyogi @ 2025 Nov 19 after releasing the OTT of 10 minutes. Hence OTT team, you have to be very alert.
Overall Rating 2.5 Star.